Scheme Details

Schemes

       In our website, we can see only our suitable profiles. At the same time, only our suitable profiles can see our profiles.

 

Scheme Details

 

FREE REGISTERED USERS :

 

Free Registered Users can view all the profiles. They can see only the  OpenProfile details along with the below mentioned points. Other than this, They may hide or visible either of the below mentioned options for the people's view.

 

1. Contact Number

2. Contact Address  

3. Photo

4. Email Id

 

 

MEMBER:

 

In this scheme, you can view other free register user, member, and OpenProfile details. People in Member and Open Profile Scheme can view your profile. But, others who are logging in to our site, cannot view your profile details. But Free Registered Users can view your profiles without the below mentioned points. Other than this, They may hide or visible either of the below mentioned options for the people's view.

It costs – Rs.500/- Only

 

1. Contact Number

2. Contact Address  

3. Photo

4. Email Id

 

 

OPEN PROFILE:

 

In this scheme, all of them, who are logging into our site, can view your profile as per your favour. At the same time, People in this scheme can view all the other people in Member, OpenProfile and also in Free Registered user. Other than this,  They may hide or visible either of the below mentioned options for the people's view.

It costs - Rs:1000 Only

 

1. Contact Number

2. Contact Address  

3. Photo

4. Email Id

 

திட்டங்கள்:


நம் இணையதளத்தில், நமக்கு ஏற்ற வரன்களை மட்டுமே பார்த்துக் கொள்ளலாம். அதே போன்று, நம் விருப்பத்திற்குண்டான வரன்கள் மட்டுமே, நம்மை காணும் வசதியும் உண்டு. இதன் திட்டங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.


1) இலவச பயனாளி - இலவசம்


             இலவச பயனாளிகள், சிறப்பு உறுப்பினர்களின் விவரத்தை மட்டுமே முழுமையாக காண முடியும். அதே போன்று, உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு உறுப்பினர்கள் மட்டுமே இலவச பயனாளியின் முழு விவரத்தை காண முடியும்.


2) உறுப்பினர் - ரூ.500 மட்டுமே


          உறுப்பினர்கள்இலவச பயனாளிகள் மற்றும் சிறப்பு உறுப்பினர்கள் என அனைவரின் விவரங்களையும் காணலாம். அதே சமயம், உறுப்பினர்களின் விவரத்தை, இலவச பயனாளிகள் பார்க்க முடியாது.மற்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும்.


3) சிறப்பு உறுப்பினர்  - ரூ.1000 மட்டுமே


         சிறப்பு உறுப்பினர்கள், நம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள அனைவரின் விவரங்களையும் பார்க்கலாம். அதே போன்று, இலவச பயனாளிகள், உறுப்பினர்கள், சிறப்பு உறுப்பினர்கள் என அனைவரும் சிறப்பு உறுப்பினரின் விவரத்தை பார்க்க முடியும்.